டெத் ரேஸ் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெத் ரேஸ்
திரையரங்கு வெளியீட்டு சுவரொட்டி
இயக்கம்பால் ஆண்டர்சன்
தயாரிப்புபால் ஆண்டர்சன்
ஜெர்மி போல்ட்
ரோஜர் கார்மென்
பவுலா வேக்னர்
திரைக்கதைபால் ஆண்டர்சன்
ராபர்ட் தோம்
நடிப்புஜேசன் ஸ்டேதம்
ஜோன் அலென்
கிப்சன்
கலையகம்ரிலெட்டிவிட்டி மீடியா
குரூஸ் / வாக்னெர் புரடக்சன்ஸ்
இம்பாக்ட் படங்கள்
விநியோகம்யுனிவர்சல் பிக்சர்ஸ்
வெளியீடுஆகத்து 22, 2008 (2008-08-22)
(ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா)
செப்டம்பர் 26, 2008
(ஐக்கிய ராஜ்யம்)
அக்டோபர் 30, 2008
(ஆஸ்திரேலியா)
ஓட்டம்98 நிமிடங்கள்
நாடுஐக்கிய அமெரிக்கா
ஜெர்மனி
ஐக்கிய ராஜ்யம்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$45 மில்லியன்
மொத்த வருவாய்$75,677,515
பின்னர்டெத் ரேஸ் 2

டெத் ரேஸ் 2008 ஆம் ஆண்டு பால் ஆண்டர்சன் எழுதி, தயாரித்து, இயக்கிய ஆங்கிலத் திரைப்படம் ஆகும். இந்தப் படத்தில் ஜேசன் ஸ்டேதம், ஜோன் அலென் மற்றும் கிப்சன் ஆகியோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு ஆகஸ்ட் 2007 இல், ஆரம்பித்து மேலும் 22 ஆகஸ்ட் 2008 அன்று வெளியிடப்பட்டது. இந்தப் படம் 1975 ல் வெளியான டெத் ரேஸ் 2000 அடிப்படையில் உருவான திரைப்படம் என்று இயக்குனர் பால் ஆண்டர்சன் ஒரு பேட்டியில் தெரிவித்தார்.[1]

References[தொகு]

  1. Tom Tinneny (June 3, 2008). "Death Race: The Set Visit!". Comingsoon.net இம் மூலத்தில் இருந்து ஏப்ரல் 28, 2014 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140428035840/http://www.comingsoon.net/news/movienews.php?id=45354. பார்த்த நாள்: August 4, 2010. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெத்_ரேஸ்_(திரைப்படம்)&oldid=3624095" இலிருந்து மீள்விக்கப்பட்டது