டெட் போலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டெட் போலி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைசுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 5 510
ஓட்டங்கள் 252 28378
மட்டையாட்ட சராசரி 36.00 34.94
100கள்/50கள் 1/- 52/147
அதியுயர் ஓட்டம் 109 283
வீசிய பந்துகள் 252 40817
வீழ்த்தல்கள் - 741
பந்துவீச்சு சராசரி - 25.98
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- 28
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- 2
சிறந்த பந்துவீச்சு - 9/114
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 373/-
மூலம்: [1]

டெட் போலி (Ted Bowley, சூன் 6, 1890, இறப்பு: சூலை 9, 1974 ) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஐந்து தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 515 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1929-1930 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெட்_போலி&oldid=2260891" இருந்து மீள்விக்கப்பட்டது