டெட்ரோடான்
Appearance
டெட்ரோடான் புதைப்படிவ காலம்:Middle Miocene to present[1] | |
---|---|
முபு கோளமீன், டெட்ரோடான் முபு | |
பகாகா கோளமீன், டெட்ரோடான் லைனேடசு | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | சைனாதிபார்மிசு
|
குடும்பம்: | சைனாத்திடே
|
பேரினம்: | பிரைக்சு
|
மாதிரி இனம் | |
டெட்ரோடான் லைனேடசு லின்னேயஸ், 1758 |
டெட்ரோடான் (Tetraodon) என்பது ஆப்பிரிக்காவில் நன்னீரில் காணப்படும் கோளமீன் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பேரினம் ஆகும். இந்தக் குடும்பத்தின் வகை பேரினமாகும். இதில் வரலாற்று ரீதியாகப் பல பிற சிற்றினங்களும் வகைப்படுத்தப்பட்டிருந்தன. பல ஆசியச் சிற்றினங்கள் 2013-இல் டைக்கோடோமைக்டெர், லியொடன் மற்றும் பாவோ பேரினங்களுக்கு மாற்றப்பட்டன.[2][3]
சிற்றினங்கள்
[தொகு]டெட்ரோடான் பேரினத்தில் 6 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன.[2][3]
- டெட்ரோடான் துபோயிசி போல், 1959
- டெட்ரோடான் லைனேடசு லின்னேயஸ், 1758 (பகாகா கோளமீன், நைல் கோளமீன், லைனேடசு கோளமீன் அல்லது உலக மீன்)
- டெட்ரோடான் முபு பெளலேஞ்சர், 1899 (முபு கோளமீன் அல்லது பெரும் கோளமீன்)
- டெட்ரோடான் மியூரசு பௌலெஞ்சர், 1902 (காங்கோ கோளமீன் அல்லது உருளைக்கிழங்கு கோளமீன்)
- டெட்ரோடான் புசுடுலடசு ஏ. டி. முர்ரே, 1857 (கிராசு ஆறு கோளமீன்)
- டெட்ரோடான் இசுகௌட்டெடேனி பெல்லெக்ரின், 1926
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Jack Sepkoski (2002). "A compendium of fossil marine animal genera". Bulletins of American Paleontology 364: 560. http://strata.ummp.lsa.umich.edu/jack/showgenera.php?taxon=611&rank=class. பார்த்த நாள்: 2008-01-08.
- ↑ 2.0 2.1 Kottelat, M. (2013).
- ↑ 3.0 3.1 Eschmeyer, W. N., R. Fricke, and R. van der Laan (18 February 2017).