டெட்ரா ஐதரோப்தாலிக் நீரிலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெட்ரா ஐதரோப்தாலிக் நீரிலி
இனங்காட்டிகள்
935-79-5
ChEMBL ChEMBL2228342
ChemSpider 88950
EC number 213-308-7
InChI
  • InChI=1S/C8H8O3/c9-7-5-3-1-2-4-6(5)8(10)11-7/h1-2,5-6H,3-4H2
    Key: KMOUUZVZFBCRAM-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 98495
வே.ந.வி.ப எண் GW5775000
SMILES
  • C1C=CCC2C1C(=O)OC2=O
UNII W9Q4666NOS
UN number 2698
பண்புகள்
C8H8O3
வாய்ப்பாட்டு எடை 152.15 g·mol−1
தோற்றம் வெண்மை அல்லது நிறமற்றது
உருகுநிலை 97–103 °C (207–217 °F; 370–376 K)
தீங்குகள்
GHS pictograms The corrosion pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word அபாயம்
H317, H318, H334, H412
P261, P272, P273, P280, P285, P302+352, P304+341, P305+351+338, P310, P321, P333+313, P342+311, P363, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

டெட்ரா ஐதரோப்தாலிக் நீரிலி (Tetrahydrophthalic anhydride) என்பது C6H8C2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இரண்டு விதமான மாற்றியங்களை இச்ச்சேர்மம் கொண்டுள்ளது. இக்கட்டுரை சிசு மாற்றியம் எனப்படும் ஒரு பக்க மாற்றியத்தை விவரிக்கிறது. டைகார்பாக்சிலிக் அமில டெட்ரா ஐதரோப்தாலிக் நீரிலி, டெட்ரா ஐதரோப்தாலிமைடு போன்ற பிற சேர்மங்களைத் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக இது பயன்படுகிறது. டெட்ரா ஐதரோப்தாலிமைடிலிருந்து பூஞ்சைக் கொல்லியான கேப்டான் சேர்மம் தயாரிக்கப்படுகிறது. வெண்மை நிறங்கொண்டதாக இருக்கும் டெட்ரா ஐதரோப்தாலிக் நீரிலி கரிமக் கரைப்பான்களில் கரைகிறது.

தயாரிப்பு[தொகு]

பியூட்டாடையீனுடன் மேலியிக் நீரிலி சேர்வதால் நிகழும் டையீல்சு ஆல்டர் வினையில் இந்த ஒரு பக்க மாற்றியம் உருவாகிறது [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Arthur C. Cope, Elbert C. Herrick (1950). "cis-Δ4-Tetrahydrophthalic Anhydride". Org. Synth. 50: 93. doi:10.15227/orgsyn.030.0093.