டெட்ராயெத்தில்மெத்தேன்
Appearance
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
3,3-டையெத்தில் பென்டேன்[1]
| |||
இனங்காட்டிகள் | |||
1067-20-5 | |||
ChemSpider | 13402 | ||
யேமல் -3D படிமங்கள் | Image | ||
பப்கெம் | 14020 | ||
| |||
பண்புகள் | |||
C9H20 | |||
வாய்ப்பாட்டு எடை | 128.26 g·mol−1 | ||
தோற்றம் | நிறமற்ற நீர்மம் | ||
மணம் | நெடியற்றது | ||
அடர்த்தி | 724 மி.கி மி.லி−1 | ||
உருகுநிலை | −34 முதல் −30 °C; −29 முதல் −22 °F; 239 முதல் 243 K | ||
கொதிநிலை | 145.8 முதல் 146.6 °C; 294.3 முதல் 295.8 °F; 418.9 முதல் 419.7 K | ||
வெப்பவேதியியல் | |||
Std enthalpy of combustion ΔcH |
−6.1261–−6.1229 மெகாயூல் மோல்−1 | ||
நியம மோலார் எந்திரோப்பி S |
333.4 யூல் கெல்வின் −1 மோல்−1 | ||
வெப்பக் கொண்மை, C | 278.2 யூல் கெல்வின்−1 மோல்−1 | ||
தீங்குகள் | |||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
டெட்ராயெத்தில்மெத்தேன் (Tetraethylmethane) என்பது C9H20 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மமாகும். 9 கார்பன் அணுக்களை உறுப்பினராகக் கொண்டு பக்கக் கிளையுடன் கூடிய ஓர் ஆல்க்கேனாக இச்சேர்மம் கருதப்படுகிறது. அறை வெப்பநிலையில் எளிதில் தீப்பற்றக்கூடியதாகவும் எளிதில் ஆவியாகக் கூடியதாகவும் டெட்ராயெத்தில்மெத்தேன் காணப்படுகிறது. நோனேனின் மாற்றியமான இச்சேர்மத்தை டெட்ராயெத்தில்மீத்தேன் என்றும் அழைக்கலாம்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tetraethylmethane - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 26 March 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 11 March 2012.