டெட்ராமெத்திலெத்திலீன்
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,3-இருமெத்தில்பியூட்-2-யீன் | |
இனங்காட்டிகள் | |
563-79-1 | |
ChemSpider | 10776 |
EC number | 209-263-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 11250 |
| |
UNII | 7UQ4B3F5JC |
பண்புகள் | |
C6H12 | |
வாய்ப்பாட்டு எடை | 84.16 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.7075 கி/செ.மீ3 (20 °செல்சியசு) |
உருகுநிலை | −74.6 °C (−102.3 °F; 198.6 K) |
கொதிநிலை | 73.3 °C (163.9 °F; 346.4 K) |
கரையாது | |
கரைதிறன் | எத்தனால், ஈதர், அசிட்டோன், குளோரோபாரம் ஆகியவற்றில் கரையும்[1] |
−65.9·10−6 cm3·mol−1[1] | |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.4122 (20 °செல்சியசு)[1] |
வெப்பவேதியியல் | |
நியம மோலார் எந்திரோப்பி S |
270.2 யூல்·மோல்−1·K−1 |
வெப்பக் கொண்மை, C | 174.7 யூல்·மோல்−1·K−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H225, H304 | |
P210, P233, P240, P241, P242, P243, P280, P301+310, P303+361+353, P331, P370+378, P403+235, P405, P501 | |
தீப்பற்றும் வெப்பநிலை | −8 °செல்சியசு |
Autoignition
temperature |
401 °C[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டெட்ராமெத்திலெத்திலீன் (Tetramethylethylene) என்பது C6H12 என்ற மூலக்கூற்று வய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் ஐதரோகார்பனாகும். நிறமற்ற இச்சேர்மம் ஓர் எளிய டெட்ரா பதிலீடு செய்யப்பட்ட ஆல்க்கீனாகக் கருதப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]2,3-இருமெத்தில்-1-பியூட்டினை கார வினையூக்கியின் உதவியால் மாற்றியமாக்கல் வினைக்கு உட்படுத்தி டெட்ராமெத்திலெத்திலீனை தயாரிக்கலாம்.[2] புரோபலீனை நேரடியாக இருபடியாக்கம் செய்து டெட்ராமெத்திலெத்திலீன் தயாரிப்பது மற்றொரு தயாரிப்பு முறையாகும்.[3] டெட்ராமெத்தில்வளையபியூட்டேன்-1,3-டையோனை ஒளியாற்பகுப்பு வினைக்கு உட்படுத்தியும் இதை தயாரிக்கலாம்.[4]
வினைகள்
[தொகு]குறைந்த இணைதிறன் கொண்ட உலோகங்களுடன் டெட்ராமெத்திலெத்திலீன் வினைபுரிந்து உலோக-ஆல்க்கீன் அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது. டெட்ராமெத்திலெத்திலீன் இருபோரேனுடன் வினைபுரிந்து தெக்சைல்போரேன் எனப்படும் மோனோ ஆல்கைல்போரேனைக் கொடுக்கிறது.[5][6]
டெட்ராமெத்திலெத்திலீனை எலக்ட்ரான் இழப்பு வினைக்கு உட்படுத்தினால் பினாக்கால் தோன்றுகிறது.
பென்ப்ரோபத்ரின் என்ற களைக்கொல்லி தயாரிப்பில் டெட்ராமெத்திலெத்திலீன் ஒரு முன்னோடிச் சேர்மமாகப் பயன்படுகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 CRC handbook of chemistry and physics : a ready-reference book of chemical and physical data. William M. Haynes, David R. Lide, Thomas J. Bruno (2016-2017, 97th ed.). Boca Raton, Florida. 2016. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4987-5428-6. இணையக் கணினி நூலக மைய எண் 930681942.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) CS1 maint: others (link) - ↑ Hattori, Hideshi (2001). "Solid base catalysts: Generation of basic sites and application to organic synthesis". Applied Catalysis A: General 222 (1–2): 247–259. doi:10.1016/S0926-860X(01)00839-0.
- ↑ 3.0 3.1 Olivier-Bourbigou, H.; Breuil, P. A. R.; Magna, L.; Michel, T.; Espada Pastor, M. Fernandez; Delcroix, D. (2020). "Nickel Catalyzed Olefin Oligomerization and Dimerization". Chemical Reviews 120 (15): 7919–7983. doi:10.1021/acs.chemrev.0c00076. பப்மெட்:32786672. https://hal-ifp.archives-ouvertes.fr/hal-02954532/file/Nickel%20Catalyzed%20Olefin.pdf.
- ↑ Nicholas J. Turro, Peter A. Leermakers, George F. Vesley (1967). "Cyclohexylidenecyclohexane". Organic Syntheses 47: 34. doi:10.15227/orgsyn.047.0034.
- ↑ Negishi, Ei-Ichi; Brown, Herbert C. (1974). "Thexylborane-A Highly Versatile Reagent for Organic Synthesis via Hydroboration". Synthesis 1974 (2): 77–89. doi:10.1055/s-1974-23248. https://archive.org/details/sim_synthesis_1974-02_2/page/77.
- ↑ Giordano, G.; Crabtree, R. H. (1990). "Di-μ-Chloro-Bis(η4-1,5-Cyclooctadiene)-Dirhodium(I)". Inorganic Syntheses 28: 88–90. doi:10.1002/9780470132593.ch22.