டெட்ராமெத்திலமோனியம் ஓசோனைடு
தோற்றம்
| பெயர்கள் | |
|---|---|
| ஐயூபிஏசி பெயர்
டெட்ராமெத்திலமோனியம் ஓசோனைடு
| |
| இனங்காட்டிகள் | |
| 78657-29-1 | |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| |
| பண்புகள் | |
| [(CH3)4N][O3] | |
| வாய்ப்பாட்டு எடை | 122.14 கி/மோல்−1 |
| தோற்றம் | ஒளிபுகும் சிவப்பு படிகங்கள் |
| உருகுநிலை | 75 °C (decomposition) |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
| ஏனைய நேர் மின்அயனிகள் | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
டெட்ராமெத்திலமோனியம் ஓசோனைடு (Tetramethylammonium ozonide) என்பது [(CH3)4N][O3] என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இது டெட்ராமெத்திலமோனியம் நேர்மின் அயனியும் (N(CH3)4) மற்றும் ஓசோனைடு எதிர்மின் அயனியும் (O3−) சேர்ந்த ஆக்சிசன் நிறைந்த ஒரு சேர்மமாகும். இந்த சேர்மம் ஓர் இணைக்கப்படாத எலக்ட்ரானைக் கொண்ட ஓர் இயங்குறுப்பு ஆகும்.[1]
திரவ அம்மோனியா கரைசலில் சீசியம் ஓசோனைடு (CsO3) சேர்த்து இரட்டை இடப்பெயர்ச்சி வினைக்கு உட்படுத்துவதன் மூலம் டெட்ராமெத்திலமோனியம் ஓசோனைடை உருவாக்கலாம்.[2]
- CsO3 + [(CH3)4N][O2] -> CsO2 + [(CH3)4N][O3]
டெட்ராமெத்திலமோனியம் ஓசோனைடு நிலைத்தன்மை வாய்ந்ததாகக் கண்டறியப்பட்டது. இது வெளிப்படையான சிவப்பு படிகங்களாக உருவாகிறது. மேலும் 75 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் மட்டுமே சிதைகிறது.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Solomon, Irvine J.; Kacmarek, Andrew J.; McDonough, John M.; Hattori, Kiyo (1 November 1960). "Preparation, Characterization, and Physical and Chemical Properties of Tetramethylammonium Ozonide". J. Am. Chem. Soc. 82 (21): 5640–5641. doi:10.1021/ja01506a022. Bibcode: 1960JAChS..82.5640S. https://pubs.acs.org/doi/pdf/10.1021/ja01506a022. பார்த்த நாள்: 20 July 2025.
- ↑ Jansen, Martin; Nuss, Hanne (August 2007). "Ionic Ozonides". Zeitschrift für anorganische und allgemeine Chemie 633 (9): 1307–1315. doi:10.1002/zaac.200700023. Bibcode: 2007ZAACh.633.1307J. https://onlinelibrary.wiley.com/doi/10.1002/zaac.200700023. பார்த்த நாள்: 20 July 2025.
- ↑ Hessse, Werner; Jansen, Martin (October 1988). "A New Approach to Ionic Ozonides". Angewandte Chemie International Edition 27 (10): 1341–1342. doi:10.1002/anie.198813411. https://onlinelibrary.wiley.com/doi/abs/10.1002/anie.198813411. பார்த்த நாள்: 20 July 2025.