டெட்பூல் (வீடியோ கேம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டெட்பூல் என்பது அதே பெயரில் உள்ள மார்வெல் காமிக்ஸின் கதாப்பாத்திரத்தை அடிப்படையாகக் கொண்ட சூப்பர்ஹீரோ அதிரடி சாகச வீடியோ கேம் ஆகும். மைக்ரோசாஃப்ட் விண்டோஸ், பிளேஸ்டேஷன் 3 மற்றும் எக்ஸ்பாக்ஸ் 360 ஆகியவற்றில் விளையாடடுவதற்காக இந்த விளையாட்டு ஹை மூன் ஸ்டுடியோஸால் உருவாக்கப்பட்டது.[1] முன்னாள் டெட்பூல் காமிக்ஸ் எழுத்தாளர் டேனியல் வே இவ்விளையாட்டின் கதையை உருவாக்கினார், நோலன் நோர்த் இந்த பாத்திரத்திற்கு குரலை வழங்கினார். இவ்விளையாட்டை ஆக்டிவிஷன் எனும் நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. இந்த விளையாட்டு கலவையான வரவேற்பைப் பெற்றது.

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]