டெட்பூல் (காமிக்ஸ்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டெட்பூல் ( வேட் வின்ஸ்டன் வில்சன் ) மார்வெல் காமிக்ஸ் வெளியிட்ட அமெரிக்க காமிக் புத்தகங்களில் தோன்றும் ஒரு கற்பனையான பாத்திரமாகும். இக்கதாப்பாத்திரத்தின் கதையை எழுதிய எழுத்தாளர் பேபியன் நிசைசா மற்றும் எழுத்தாளர் ராப் லைபீல்ட் ஆகியோரால் உருவாக்கப்பட்டது. இந்த கதாபாத்திரம் தி நியூ மியூடன்ட்ஸ் # 98 இல் முதன்முதலில் தோன்றியது. ஆரம்பத்தில் டெட்பூல் ஒரு சூப்பர்வில்லனாக சித்தரிக்கப்பட்டது. டெட்பூலின் உண்மையான பெயர் வேட் வில்சன் என மார்வல் காமிக்ஸ் கதையில் குறிப்பிடப்பட்டுள்ளது .

வரவேற்பு[தொகு]

டெட்பூல், விசார்டு பத்திரிக்கையின் பட்டியலான சிறந்த 200 காமிக்ஸ் கதாப்பாத்திரங்களில் 182 ஆவது இடம் பெற்றது. [1] எம்பையர் புத்தகத்தில் 50 சிறந்த காமிக்ஸ் கதாப்பாத்திரத்தில் இது 45 ஆவது இடம் பெற்றது. [2] ஐஜிஎன் சிறந்த 100 காமிக்ஸ் கதாப்பாத்திரத்தில் இது 31 ஆவது இடம் பெற்றது. [3]

குறிப்புகள்[தொகு]

  1. "The 200 Greatest Comic Book Characters of All Time, part 2". Wizard (May 5, 2008). மூல முகவரியிலிருந்து July 12, 2008 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் March 16, 2014.
  2. "The 50 Greatest Comic Book Characters". Empire. பார்த்த நாள் March 16, 2014.
  3. "Deadpool - #31". Top Comic Book Heroes. பார்த்த நாள் March 16, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெட்பூல்_(காமிக்ஸ்)&oldid=2731478" இருந்து மீள்விக்கப்பட்டது