டெசட் ஈகிள்
Appearance
டெசட் ஈகிள் | |
---|---|
![]() டெசட் ஈகிள் | |
வகை | அரை-தானியக்க கைத்துப்பாக்கி |
அமைக்கப்பட்ட நாடு | ![]() ![]() |
பயன்பாடு வரலாறு | |
பயன் படுத்தியவர் | பல... |
உற்பத்தி வரலாறு | |
வடிவமைப்பாளர் | மக்னம் ஆய்வு, இசுரேலிய இராணுவ உற்பத்திகள் |
வடிவமைப்பு | 1979–1982 |
தயாரிப்பாளர் | மக்னம் ஆய்வு
மக்னம் ஆய்வு இசுரேலிய இராணுவ உற்பத்திகள்
இசுரேலிய இராணுவ உற்பத்திகள்
சாகோ பாதுகாப்பு
|
உருவாக்கியது | 1982–தற்போது |
மாற்று வடிவம் | மார்க் I மார்க் VII மார்க் XIX |
அளவீடுகள் | |
எடை | மார்க் VII
மார்க் XIX |
நீளம் | மார்க் VII
மார்க் XIX
|
சுடு குழல் நீளம் | 6 அங் (152.4 mm) 10 அங் (254.0 mm) |
தோட்டா |
|
வெடிக்கலன் செயல் | வாயு இயக்கம், சுழல் தாக்கல் |
வாய் முகப்பு இயக்க வேகம் | 470 m/s (.50AE) |
அதிகபட்ச வரம்பு | 200 மீ |
கொள் வகை | பிரித்தெடுக்கவல்ல பெட்டி; பல வகைகள்:
|
காண் திறன் | இரும்புக் குறி சாதனம், தெரிவாக கண்ணாடி குறி |
டெசட் ஈகிள் அல்லது ஐஎம்ஐ டெசட் ஈகிள் (IMI Desert Eagle) என்பது அரை-தானியக்க கைத்துப்பாக்கியும், எவ்வித சுற்றுப் பெட்டியின் பெரிய தோட்டாக்களை வைக்கக்கூடிய தன்மைக்காக குறிப்பிடத்தக்கதும், சுய ஏற்றும் கொண்டதும் ஆகும். இது தனித்துவமான முக்கோண வடிவ சுடுகுழாய் கொண்டதும், பெரிய வாய் முகப்பும் கொண்டுள்ளது.
டெசட் ஈகிள் கிட்டத்தட்ட 500 நிழற்படங்களிலும், தொலைக்காட்சி படங்களிலும், சில நிகழ்பட ஆட்டங்களிலும் (குறிப்பாக கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ) இடம்பெற்று இவ் ஆயுதம் பற்றிய அறிவை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது.[2]
உசாத்துணை
[தொகு]- ↑ Yekutiel, Darom (1991). The Art of the Handgun: An Illustrated Guide to Self Defense and Combat Shooting (In Hebrew). Jerusalem, Israel: Keter Publishing House. p. 245. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 965-07-0076-5.
- ↑ Rees, Clair (1998). "Multiple Threat Magnum". American Handgunner. பார்க்கப்பட்ட நாள் 2010-04-15.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official Magnum Research Desert Eagle page பரணிடப்பட்டது 2008-07-09 at the வந்தவழி இயந்திரம்
- The Desert Eagle Pistol Knowledge Database
- Multiple Threat Magnum ([[American Handgunner article)]
- Modern Firearms பரணிடப்பட்டது 2013-10-22 at the வந்தவழி இயந்திரம்