உள்ளடக்கத்துக்குச் செல்

டெங்கில் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெங்கில் (N55)
சிலாங்கூர் சட்டமன்றத் தொகுதி
Dengkil (N55)
State Constituency in Selangor
வாக்காளர்களின் எண்ணிக்கை93,931 (2023)[1]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
கட்சி      பெரிக்காத்தான் நேசனல்
சட்டமன்ற
உறுப்பினர்
சமீல் சாலே
முதல் தேர்தல்1959
இறுதித் தேர்தல்2023

டெங்கில் சட்டமன்றத் தொகுதி (N55) (மலாய்: Bahagian Pilihan Raya Dengkil; ஆங்கிலம்: Dengkil State Constituency; சீனம்: 邓吉尔州选区) என்பது மலேசியா, சிலாங்கூர், சிப்பாங் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்தத் தொகுதி சிப்பாங் மக்களவைத் தொகுதியில் (P113) அமைந்துள்ளது.

டெங்கில் சட்டமன்றத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மலாயா பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2023-ஆம் ஆண்டில் மாநிலத் தேர்தல் நடைபெற்றது.

1959-ஆம் ஆண்டில் இருந்து டெங்கில் சட்டமன்றத் தொகுதி, சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது சமீல் சாலே (Jamil Salleh) என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார்.

30 மார்ச் 2018 அன்று வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின்படி, டெங்கில் தொகுதி 23 வாக்குச் சாவடித் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]

வாக்காளர் எண்ணிக்கை

[தொகு]

டெங்கில் சட்டமன்றத் தொகுதியின் 2023-ஆம் ஆண்டு வாக்காளர் எண்ணிக்கை 93,931:[3][4]

தொகுதி வரலாறு

[தொகு]




டெங்கில் சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள் (2023)[5]

  மலாயர் (68.9%)
  சீனர் (14.6%)
  இதர இனத்தவர் (5.81%)
டெங்கில் சட்டமன்ற உறுப்பினர்கள்
சட்டமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
தொகுதி உருவாக்கப்பட்டது
1-ஆவது1959-1964அபு பக்கார் பகிந்தாமலேசிய கூட்டணி
(அம்னோ)
2-ஆவது1964-1969ராஜா நோங் சிக் ராஜா இசக்
1969-1971தொகுதி கலைக்கப்பட்டது
3-ஆவது1971-1973சுகைமி கமரூதீன்மலேசிய கூட்டணி
(அம்னோ)
1973-1974பாரிசான்
(அம்னோ)
4-ஆவது1974-1978அகமத் ரசாலி முகமது அலி
5-ஆவது1978-1982
6-ஆவது1982-1986த. ம. துரை பாரிசான்
(மஇகா)
7-ஆவது1986-1990
8-ஆவது1990-1995எம். செல்லத்தேவன்
9-ஆவது1995-1999முகமது சரீப் ஜாஜாங் பாரிசான்
(அம்னோ)
10-ஆவது1999-2004
11-ஆவது2004-2008சுகைமி கசாலி
12-ஆவது2008-2013மார்சும் பாயிங்
13-ஆவது2013-2018சாகரூம் முகமது சரீப்
14-ஆவது2018-2020ஆதிப் சியான் அப்துல்லாபாக்காத்தான்
(பெர்சத்து)
2020-2023 பெரிக்காத்தான்
(பெர்சத்து)
15-ஆவது 2023–தற்போது வரையில் சமீல் சாலே

தேர்தல் முடிவுகள்

[தொகு]
சிலாங்கூர் மாநிலத் தேர்தல் 2023[6]
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
சமீல் சாலேபெரிக்காத்தான் நேசனல்33,56548.5148.51 Increase
நூராசிலி சாயிதுபாரிசான் நேசனல்33,18447.9515.47 Increase
டேரன் ஓங் சுங் லீமலேசிய சமூகக் கட்சி1,7822.582.58 Increase
முகமது தாவுது லியோங்மக்கள் முதன்மைக் கட்சி6680.970.97 Increase
மொத்தம்69,199100.00
செல்லுபடியான வாக்குகள்69,19999.24
செல்லாத/வெற்று வாக்குகள்5320.76
மொத்த வாக்குகள்69,731100.00
பதிவான வாக்குகள்93,93169,7316.84
Majority3810.5615.26
      பெரிக்காத்தான் நேசனல் கைப்பற்றியது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF) (in மலாய்). மலேசிய தேர்தல் ஆணையம். 2018-04-16. p. 12. Retrieved 2018-04-25.
  2. "NOTICE OF POLLING DISTRICTS AND POLLING CENTRES FOR THE FEDERAL AND STATE CONSTITUENCIES OF THE STATES OF MALAYA". www.scribd.com. Retrieved 7 February 2026.
  3. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  4. "Notis Mengenai Daerah Mengundi Dan Pusat Mengundi Bagi Bahagian-bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Bagi Negeri-negeri Tanah Melayu / Notice of Polling Districts and Polling Centres for the Federal and State Constituencies of the States of Malaya; Federal Government Gazette" (PDF). Berita RTM. 30 March 2018. P.U. (B) 157(/2018); SPR(R)60 Jld. 21; PN(PU2)178C/LXXXVII. Retrieved 23 March 2026.
  5. "15th Selangor State Election - Results Overview". live.chinapress.com.my. Retrieved 2023-08-11.
  6. "Warta Kerajaan Persekutuan - Keputusan Pilihan Raya Yang Dipertandingkan Dan Penyata Pengundian Selepas Penjumlahan Rasmi Undi Bahagian Pilihan Raya Negeri Bagi Pahang" (PDF). Jabatan Peguam Negara. 2022-12-14. Retrieved 2024-05-13.{{cite web}}: CS1 maint: date and year (link)

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]