உள்ளடக்கத்துக்குச் செல்

ரெக்சொப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டெக்‌ஷாப் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ரெக்சொப் (நுட்பக் கடை, தமிழக வழக்கு: டெக்சாப்) என்பது ஒரு உறுப்பினர்களுக்குரிய ஒரு பட்டறை ஆகும். எல்லா திறன் நிலைகளிலும் இருக்கும் ஆர்வலர்களும் அவர்களின் செயற்றிட்டங்களை நிறைவேற்ற பல்வேறு தொழிற்துறை கருவிகளையும் சாதங்களையும் இங்கு பயன்படுத்தலாம். இங்கு இந்தக் கருவிகளைப் பயன்படுத்த தேவையான அடிப்படை பயிற்சியும் வழங்கப்படுகிறது.[1][2][3]

வெளி இணைப்புகள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Dickinson, Boonsri (July 5, 2011). "Tooling around San Francisco's TechShop". CNET. http://news.cnet.com/8301-11386_3-20076131-76/tooling-around-san-franciscos-techshop/. பார்த்த நாள்: 12 July 2011. 
  2. Boyce, David (October 4, 2006). "Atherton man unveils industrial workshop for public use in Menlo Park". The Almanac. http://www.almanacnews.com/story.php?story_id=2743. பார்த்த நாள்: 12 July 2011. 
  3. Rivlin, Gary (June 26, 2011). "Where Entrepreneurs Go Shopping". Newsweek (July 4 & 11, 2011): 18. http://www.newsweek.com/2011/06/26/chain-of-diy-stores-sparks-inventions.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரெக்சொப்&oldid=4102605" இலிருந்து மீள்விக்கப்பட்டது