டெக்காத்லான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டெக்காத்லான் (Decatholon) என்பது 10 தடகளபோட்டிகளை கொண்டதாகும். டெக்காத்லான் என்பது கிரேக்க மொழி சொல்லாகும். டெக்கா என்றால் "பத்து" எனவும் தலான் என்றால் "சாதனை" என பொருள்படும்.

முதல்நாள் போட்டிகள்[தொகு]

100 மீ ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், உயரம் தாண்டுதல் மற்றும் 1500 மீ ஒட்டம்.

இரண்டாம் நாள் போட்டிகள்[தொகு]

110 மீ தடை தாண்டும் ஓட்டம், வட்டு எறிதல், கோலூன்றித் தாண்டுதல், ஈட்டி எறிதல் மற்றும் 1500 மீ ஓட்டம்

வெற்றியாளர்[தொகு]

போட்டிகள் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக நடத்தப்படும் 10 போட்டிகளிலும் ஒட்டு மொத்தமாக ஒருவர் எடுத்துள்ள புள்ளிகள் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்படுவார். டெக்காத்லான் ஆண்களுக்கு மட்டுமே உள்ள போட்டியாகும்.

சாதனையாளர்[தொகு]

2015 ஐ.எ.எப். தடகள சாம்பியன் வழிப் போட்டியில் 9,045 புள்ளிகள் எடுத்த அமொிக்கா நாட்டைச் சார்ந்த ஆஷ்டன் ஈடன் என்பவர் டெக்காத்லான் போட்டியின் உலக சாதனையாளலன் ஆவார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெக்காத்லான்&oldid=3523991" இலிருந்து மீள்விக்கப்பட்டது