டூ அண்டு எ ஹாஃப் மென்
டூ அண்டு எ ஹாஃப் மென் (Two and a Half Men) என்பது அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று. இது நகைச்சுவை நிகழ்ச்சியாகும். இதில் சார்லி சீன், ஜான் கிரையர், அங்குஸ் ஜோன்ஸ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஆங்கில நிகழ்ச்சியுடன், ஸ்பானிஷ், ஜெர்மன், கிரீக் உள்ளிட்ட மொழிகளில் துணை உரை வழங்கப்படும். சில நாடுகளில் மொழிமாற்றம் செய்தும் வெளியிடுகின்றனர். இந்தியாவிலும் ஒளிபரப்பாகிறது.