டூப்பாக் அமாரு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
Túpac Amaru | |
---|---|
சாபா இன்கா | |
![]() இன்கா பேரரசின் கடைசி அரசர் துபாக் அமாரு | |
ஆட்சி | கி.பி. 1571 - கி.பி. 1572 |
தந்தை | மான்கோ இன்கா |
துபாக் அமாரு (Túpac Amaru) இன்கா பேரரசின் கடைசி அரசர் ஆவார். 1572ஆம் ஆண்டில் இவர் எசுப்பானியர்களுக்கு எதிராக போர் நடத்தி வந்தார். போரில் வெற்றி அடைந்த எசுப்பானியர்கள இவரைக் கைது செய்து தூக்கில் இட்டனர்.