டுவிட்டர் புரட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டுவிட்டர் புரட்சி (ட்விட்டர் புரட்சி) என்பது பின்வருவனவற்றுள் ஏதேனும் ஒன்றைக் குறிக்கலாம்:

  • 2009 மால்டோவா குடிமக்கள் புரட்சி, ஆளுங்கட்சியான மால்டோவா குடியரசின் பொதுவுடைமைக் கட்சி (PCRM) தேர்தலில் வென்ற பெரும்பான்மையான இடங்கள் ஏமாற்றி வென்றவை என்று தெரிந்தவுடன் புரட்சி ஏற்பட்டது
  • 2009–2010 ஈரானியத் தேர்தல் கண்டனப் புரட்சி, இது பச்சைப் புரட்சி என்றும் ஃபேஸ்புக் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது. இது 2009ஆம் ஆண்டின் ஈரானிய குடியரசுத்தலைவர் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்டது.
  • 2010-2011 துனீசியப் புரட்சி, இது மல்லிகைப் புரட்சி என்றும் விக்கிலீக்ஸ் புரட்சி என்றும் அழைக்கப்படுகிறது. இதன்மூலம் சைன் எல் அபிதைன் பென் அலியின் 23 ஆண்டுகால ஆட்சி ஒரு முடிவுக்கு வந்தது.
  • 2011 எகிப்தியப் புரட்சி, இதில் ஓஸ்னி முபாரக்கின் ஆட்சி 30 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது.


"https://ta.wikipedia.org/w/index.php?title=டுவிட்டர்_புரட்சி&oldid=1472257" இருந்து மீள்விக்கப்பட்டது