டீ. வி. பார்த்தசாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி.வி. பார்த்தசாரதி
T. V. Parthasarathi
தனிப்பட்ட தகவல்கள்
பிறப்பு(1916-11-11)11 நவம்பர் 1916
இறப்பு5 திசம்பர் 1988(1988-12-05) (அகவை 72)
சென்னை, இந்தியா
மூலம்: Cricinfo, 31 மார்ச்சு 2016

டி.வி. பார்த்தசாரதி (T. V. Parthasarathi) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு மட்டைப்பந்து வீரர் ஆவார். 1916 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11 ஆம் நாள் பிறந்தார். மேற்கு வங்கம், மைசூர், மெட்ராசு துடுப்பாட்ட அணிகளுக்காக முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.[1]. 1988 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 5 ஆம் நாள் தன்னுடைய 72 ஆவது வயதில் காலமானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "T. V. Parthasarathi". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 31 March 2016.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டீ._வி._பார்த்தசாரதி&oldid=3626702" இலிருந்து மீள்விக்கப்பட்டது