டீத் (திரைப்படம்)
Appearance
டீத் | |
---|---|
திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | மிட்செல் லிச்டென்ஸ்டீன் |
தயாரிப்பு |
|
கதை | மிட்செல் லிச்டென்ஸ்டீன் |
இசை | ராபர்ட் மில்லர் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | வொல்ப்காங் ஹல்ட் |
படத்தொகுப்பு | ஜோ லண்டுர் |
விநியோகம் | |
வெளியீடு | ஜனவரி 19, 2007 |
ஓட்டம் | 88 நிமிடங்கள் |
நாடு | அமெரிக்க ஐக்கிய நாடு |
மொழி | ஆங்கிலம் |
மொத்த வருவாய் | $2,340,110 |
டீத் 2007ல் வெளிவந்த நகைச்சுவை திகில் திரைப்படமாகும். இதனை மிட்செல் லிச்டென்ஸ்டீன் எழுதி இயக்கியிருந்தார். இத்திரைப்படம் ஒரு இளம் பெண்ணின் புணர்புழையில் இருக்கும் பற்களைப் பற்றியதாகும். இது, ஜனவரி 19, 2007 இல் சண்டேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் குறுவட்டாக மே 6, 2007ல் வெளியிடப்பட்டது.