டீசல் எஞ்சின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெரும்பாலும் கனரக வாகனங்களில் டீசல் எஞ்சின் பொருத்தப்படுகிறது. டீசல் எஞ்சின் முதலில் காற்றை மட்டும் சிலிண்டருக்குள் இழுத்து பிஸ்டனால் காற்றை அழுத்தமும் அதிக வெப்பமும் அடையச் செய்கிறது.அவ்வாறு அழுத்தமும் வெப்பமும் அடைந்த காற்றின் ஊடே எரிபொருள் தெளிக்கப்படுவதால் காற்றும் எரிபொருளும் கலந்த கலவை மேலும் வெப்பமும் அழுத்தமும் அடைந்து வெப்ப சக்தியை இயந்திர சக்தியாக மாற்றுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டீசல்_எஞ்சின்&oldid=629390" இலிருந்து மீள்விக்கப்பட்டது