டி கடை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டி கடை, இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம் கோடிஅள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும்.

அமைவிடம்[தொகு]

இவ்வூர் கடல்மட்டத்தில் இருந்து சராசரியாக 350 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12°05'04.8"N 77°50'50.3"E [1] ஆகும். இங்கு மொத்த குடியிருப்புகள் 54,[2].

மேற்கோள்[தொகு]

  1. https://www.google.co.in/maps/place/12%C2%B005'04.8%22N+77%C2%B050'50.3%22E/@12.084659,77.8452387,673m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.084654!4d77.847312?hl=en
  2. http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி_கடை&oldid=2723032" இருந்து மீள்விக்கப்பட்டது