டி என் ஏ சீராக்கம்
Jump to navigation
Jump to search
டி என் ஏ சீராக்கம் என்பது பல செயல்முறைகளின் திரட்டு ஆகும். இதில், செல்கள், மரபணுத்தொகையில் ஊடுருவும் டி. என். ஏ.-க்களை அடையாளம் கண்டு, அவற்றில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சீர் செய்யும் செயலாகும்.