டி. ஸ்ரீராம் குமார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கர்ணல்

டி. ஸ்ரீராம்குமார்

கர்ணல். டி. ஸ்ரீராம்குமாரின் படம்
பிறப்பு11 சனவரி 1981 (1981-01-11) (அகவை 43)[1]
கோவில்பட்டி, தமிழ்நாடு, இந்தியா
சார்பு இந்தியா
சேவை/கிளை இந்தியத் தரைப்படை
சேவைக்காலம்2004–தற்போது வரை
தரம் கர்ணல்
தொடரிலக்கம்SS-40576
(குறுகிய-சேவை ஆணையம்)
IC-66076A
(நிரந்த ஆணையம்)
படைப்பிரிவு90 மீடியம் ரெஜிமெண்ட்
(பீரங்கிப் படை)
39 அசாம் ரைப்பிள்ஸ்
போர்கள்/யுத்தங்கள்
விருதுகள் அசோகச் சக்கர விருது

கர்ணல் டி. ஸ்ரீராம்குமார் (D. Sreeram Kumar) (AC (பிறப்பு: 11 சனவரி 1981) தற்போது இந்திய இராணுவத்தில் பணிபுரியும் அதிகாரி ஆவார். இவரது வீரதீரச் செயலைப் பாராட்டி அமைதிக் காலத்தில் வழங்கப்படும் மிக உயரிய விருதான அசோகச் சக்கர விருது இவருக்கு 2010ம் ஆண்டில் வழங்கப்பட்டது. [2].[3]

இளமை[தொகு]

கோவில்பட்டியில் பிறந்த ஸ்ரீராம்குமார், உடுமைப்பேட்டை வட்டத்தில் உள்ள அமராவதி சைனிக் பள்ளியில் 1998ம் ஆண்டில் பள்ளிக்கல்வியை முடித்தார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளநில பட்டப்படிப்பை முடித்தார்.[4]

இராணுவப் பணி[தொகு]

26 சனவரி 2010 அன்று இந்தியக் குடியரசு தலைவர் பிரதிபா பாட்டீலிடமிருந்து அசோக சக்கர விருது பெறும் ஸ்ரீராம்குமார்

அக்டோபர் 2002ல் ஸ்ரீராம்குமார் சென்னை அதிகாரிகள் பயிற்சி அகாதமியில் பயிற்சி பெற்ற பின் இந்திய இராணுவத்தில் அதிகாரியாக சேர்ந்தார்.[5]

வடகிழக்கு இந்தியாவில் உள்ள நாகாலாந்து, மிசோரம் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இந்திய அரசுக்கு எதிராகச் செயல்படும் செயல்படும் தீவிரவாதக் குழுக்களை எதிர்த்துப் போராடினார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ashoka Chakra to Major Mohit Sharma and Major D Sreeram Kumar: Four Kirti Chakra Also Awarded". Press Information Bureau. 15 August 2009. 
  2. "D SREERAM KUMAR | Gallantry Awards". gallantryawards.gov.in.
  3. "The Official Home Page of the Indian Army". www.indianarmy.nic.in.
  4. "Memorable reunion for senior officers at Sainik School". http://www.thehindu.com/news/cities/Coimbatore/article490145.ece. 
  5. "Part I-Section 4: Ministry of Defence (Army Branch)". The Gazette of India: p. 620. 28 March 2009. https://egazette.nic.in/WriteReadData/2009/W_13_2010_017.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஸ்ரீராம்_குமார்&oldid=3666712" இலிருந்து மீள்விக்கப்பட்டது