டி. வி. சந்திரசேகரப்பா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. வி. சந்திரசேகரப்பா (பிறப்பு - ஏப்ரல் 2, 1934, நல்குடுர், ஷிமோகா மாவட்டம், கர்நாடகம்) என்பவர் இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகா மக்களவை தொகுதியிலிருந்து 5 வது மக்களவைக்கு  உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டிருந்தாா். 

மேலும் இவா் ஷிமோகாவிலுள்ள தாவணகெரே மக்களவைத் தொகுதியில் இருந்து 7 வது, 8 வது மற்றும் 9 வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

குறிப்புகள்[தொகு]