டி. வி. கமலசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. விஸ்வநாத பிள்ளை கமலசாமி
நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்கவை)
பதவியில்
1952–1954
பதவியில்
1954–1960
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1911-01-21)21 சனவரி 1911
25 மார்ச்சு 1998(1998-03-25) (அகவை 87)
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்டி. கே. சரவண வடிவு அம்மாளை
தொழில்அரசியல்வாதி

டி. விஸ்வநாத பிள்ளை கமலசாமி (21 சனவரி 1911 - 25 மார்ச் 1998) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசை சேர்ந்த அரசியல்வாதியாவார். இவர் 1952 ஏப்ரல் 3 முதல் 1954 ஏப்ரல் 2 வரையிலும், 1954 ஏப்ரல் 3 முதல் 1960 ஏப்ரல் 2 வரையிலும் மதராஸ் மாநிலத்திலிருந்து (இப்போது தமிழ்நாடு ) மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றினார்.

குடும்பம்[தொகு]

டி.எஸ். விஸ்வநாத பிள்ளை டி. கே. சரவண வடிவு அம்மாளை மணந்தார் இந்த இணையருக்கு 1935 அக்டோபர் 6 ஆம் நாள் கதர்ஷா பிறந்தார்.

குறிப்புகள்[தொகு]

  • "Members of the rajya Sabha - K" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2021-06-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._வி._கமலசாமி&oldid=3556616" இலிருந்து மீள்விக்கப்பட்டது