டி. மஸ்தான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

டி. மஸ்தான்(D. Masthan) (11 டிசம்பர் 1957), மருத்துவரும் திமுக அரசியல்வாதியும் ஆவார். மாநிலங்களவை உறுப்பினராக மாநிலங்களவையில் பணியாற்றியுள்ளார்.

அரசியல் வாழ்க்கை[தொகு]

11 டிசம்பர் 1957 இல் தஸ்தகீர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார். 27-07-1995 முதல் 02-04-197 மற்றும் 27-07-2001 வரை மாநிலங்களவைக்கு, அதிமுக சார்பாக தோ்ந்தெடுக்கப்பட்டாா்.[1] அதிமுகவிலிருந்து விலகி பின்னர் திமுகவில் இணைந்த இவர், திமுகவின் மாநில சசிறுபான்மையினர் நலச் செயலாளராக இருந்து வந்தார் [2]

குடும்பம்[தொகு]

மஸ்தானுக்கு சிவபாக்கியம் என்ற மனைவி உள்ளார்.[3]

இறப்பு[தொகு]

22 டிசம்பர் 2022 காரில் திருச்சி நோக்கி பயணித்தபோது சிலரால் கொல்லப்பட்டு இறந்தார். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Members of the rajya Sabha[1] மாநிலங்களவை உறுப்பினர்_ வாழ்க்கை வரலாறு_புத்தகம்
  2. [[2]]
  3. [3] குடும்பம்
  4. [[4]]இறப்பு
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._மஸ்தான்&oldid=3637488" இலிருந்து மீள்விக்கப்பட்டது