டி. மணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டி. மணி என்பவர்  ஓர் தமிழ்நாட்டு அரசியல்வாதி ஆவார். இவர்  விளவங்கோடு சட்டமன்ற தொகுதியிலிருந்து,  தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு 1980,1996 மற்றும் 2001 ஆம் ஆண்டுகளில் மூன்று முறை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்[1] மணி தன் 88 ஆவது வயதில் உணல் நலப்பாதிப்பால் திருவனந்தபுரத்தில் காலமானார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kerala CM thanked for water release". The Hindu. 6 October 2006. http://www.hinduonnet.com/2006/10/06/stories/2006100611150300.htm. [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மரணம்". செய்தி. aahaaweb.blogspot. 12 மே 2018 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._மணி&oldid=3422308" இருந்து மீள்விக்கப்பட்டது