டி. பி. கெஹெல்கமுவ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டி. பி. கெஹெல்கமுவ
இலங்கையின் கொடி இலங்கை
இவரைப் பற்றி
முழுப்பெயர் திசாநாயக்க முதியான்சேலாகெதர டிக்கிரி பண்டா கெஹெல்கமுவ
பட்டப்பெயர் கெஹெல்
பிறப்பு 9 திசம்பர் 1942 (1942-12-09) (அகவை 76)
கம்பொளை, இலங்கை
தரவுகள்
முதல்
ஆட்டங்கள் 16
ஓட்டங்கள் 266
துடுப்பாட்ட சராசரி 12.66
100கள்/50கள் –/–
அதியுயர் ஓட்டங்கள் 31*
பந்துவீச்சுகள் -
வீழ்த்தல்கள் 55
பந்துவீச்சு சராசரி 18.96
5 வீழ்./ஆட்டப்பகுதி 2
10 வீழ்./போட்டி 0
சிறந்த பந்துவீச்சு 5/18
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 4/–

மார்ச்சு 29, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

திசாநாயக்க முதியான்சேலாகெதர டிக்கிரி பண்டா கெஹெல்கமுவ:(Dissanayake Mudiyanselage Tikiri Banda Kehelgamuwa , பிறப்பு: டிசம்பர் 10, 1942), இலங்கை அணியின் முன்னாள் வலது கை துடுப்பாட்டக்காரர். இவர் 1967-1974 இல் முதல் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._பி._கெஹெல்கமுவ&oldid=2214418" இருந்து மீள்விக்கப்பட்டது