உள்ளடக்கத்துக்குச் செல்

டி. பி. ஆர். செல்வம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி. பி. ஆர். செல்வம்
முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர்
பதவியில்
2011–2016
முன்னையவர்பி. ஆறுமுகம்
தொகுதிமண்ணாடிப்பட்டு
துணை சபாநாயகர்
பதவியில்
2011
முன்னையவர்ஏ. குமார் @ கிருஷ்ணன்
பின்னவர்incumbent
பதவியில் உள்ளார்
பதவியில்
2016
பின்னவர்நமச்சிவாயம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
இரா. செல்வம்

14 மே 1971
புதுச்சேரி
அரசியல் கட்சிஅகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்
வாழிடம்திருக்கண்ணூர், புதுச்சேர்
தொழில்அரசியல்வாதி

டி. பி. ஆர். செல்வம் (T. P. R. Selvame) என்பவர் அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரசைச் சேர்ந்த இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2016ல் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலிலும், 2011ல் புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலிலும் மண்ணாடிப்பட்டு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டுத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3][4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "T P R SELVAM (Winner) MANNADIPET (PUDUCHERRY)". My Neta. Retrieved 26 August 2020.
  2. "Tussle in Puducherry Congress for the top job". New Indian Express. Retrieved 26 August 2020.
  3. "Congress-DMK alliance wins Puducherry". பிசினஸ் ஸ்டாண்டர்ட். Retrieved 26 August 2020.
  4. "AINRC members speak in different voices on L-G". தி இந்து. Retrieved 26 August 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._பி._ஆர்._செல்வம்&oldid=3823707" இலிருந்து மீள்விக்கப்பட்டது