டி. நரசாபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டி. நரசாபுரம், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இது ஆந்திர சட்டமன்றத்திற்கு போலவரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ஏலூரு மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  • அல்லஞ்செர்லராஜுபாலெம்
  • அப்பலராஜுகூடெம்
  • பண்டஞ்செர்ல
  • பண்டிவாரிகூடெம்
  • பொர்ரம்பாலெம்
  • ஏபிகுண்ட
  • குட்லபள்ளி
  • குரவாயிகூடெம்
  • கொத்தவரம்
  • கொல்லிவாரிகூடெம்
  • கிருஷ்ணாபுரம்
  • கிருஷ்ணாராவுபாலெம்
  • லிங்காராவுபாலெம்
  • மக்கினவாரிகூடெம்
  • ராஜுபோத்தெபள்ளி
  • ராமன்னபாலெம்
  • ஸ்ரீராமவரம்
  • டி. நரசாபுரம்
  • தெட்லம்
  • திருமலதேவிபேட்டை
  • வாகலபூடி
  • வல்லம்பட்ல
  • வெலகபாடு

சான்றுகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._நரசாபுரம்&oldid=1780014" இருந்து மீள்விக்கப்பட்டது