டி. செல்வராஜ் (உடுமலைபேட்டை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டி. செல்வராஜ் ஓர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், உடுமலைபேட்டை தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராகப் போட்டியிட்டு, தமிழக சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2001 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில், அண்ணா திராவிட கழக வேட்பாளரான சி. சண்முகவேல் என்பவரால் தோற்கடிக்கப்பட்டார்.

மேற்கோள்கள்[தொகு]