டி. சி. விஜயன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

டி.சி. விஜயன் ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக திருவொற்றியூர் (சட்டமன்றத் தொகுதி)யில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 1996-ல் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1]

இவர் நீண்ட நாள் சட்ட மன்ற உறுப்பினராக இல்லை.  2001 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் இவர் திருவொற்றியூர் நகராட்சியின் நகரமன்றத் தலைவர் பதவிக்கு முன்னிறுத்தப்பட்டார்.[2]

உசாத்துணைகள்[தொகு]

  1. "Statistical Report on General Election 1996 for the Legislative Assembly of Tamil Nadu". Election Commission of India. மூல முகவரியிலிருந்து 7 October 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2017-05-06.
  2. Ahmed, Feroze (14 October 2001). "DMK, AIADMK fighting it out". The Hindu. http://www.thehindu.com/2001/10/14/stories/0414401t.htm. பார்த்த நாள்: 2017-05-17. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._சி._விஜயன்&oldid=2375378" இருந்து மீள்விக்கப்பட்டது