டி. சத்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டி. சத்தியா ஒரு இந்திய அரசியல்வாதியும், தமிழக சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும் ஆவார். 1991 தேர்தலில் இராஜபாளையம் தொகுதியில் இருந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் தமிழக சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்..[1]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._சத்தியா&oldid=2760178" இருந்து மீள்விக்கப்பட்டது