டி. கோவிந்தன்
டி. கோவிந்தன் | |
---|---|
பதவியில் 1996–2004 | |
முன்னவர் | ராமண்ண ராய் |
பின்வந்தவர் | பி. கருணாகரன் |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | சனவரி 11, 1940 பையனூர், சென்னை மாகாணம் |
அரசியல் கட்சி | இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) |
வாழ்க்கை துணைவர்(கள்) | சாவித்திரி |
Source | Parliament of India |
டி. கோவிந்தன் (T. Govindan) ஒரு இந்திய அரசியல்வாதியும் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் கேரளாவின் காசர்கோடு தொகுதியிலிருந்து நாடாளுமன்றத்திற்கு மூன்று முறை (11 ஆவது மக்களவை, 12 ஆவது மக்களவை, 13 ஆவது மக்களவை) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். [1] [2] [3] . இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) உறுப்பினராவார். இவர் 23 அக்டோபர் 2011 அன்று இறந்தார்.