டி. கொல்லப்பட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இதே பெயரில் உள்ள பிற ஊர்களைப் பற்றி அறிய, கொல்லப்பட்டி என்ற பக்கத்தைக் காண்க.
டி. கொல்லப்பட்டி
வருவாய் கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்கிருட்டிணகிரி
மொழிகள்
 • அதிகாரப்பூர்வமாகதமிழ்
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்635 116

டி. கொல்லப்பட்டி (T Gollapatti ) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு, உட்பட்ட ஒரு சிற்றூர் ஆகும்.

மக்கள்வகைப்பாடு[தொகு]

தொட்டதிம்மன அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவிலும், மாநிலத் தலைநகரான சென்னையில் இருந்து 308 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.[1]

மேற்கோள்[தொகு]

  1. "T Gollapatti Village". www.onefivenine.com. பார்க்கப்பட்ட நாள் 2022-11-13.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._கொல்லப்பட்டி&oldid=3607650" இலிருந்து மீள்விக்கப்பட்டது