டி. ஏ. எழுமலை
டி. ஏ. எழுமலை (T. A. Elumalai) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் 2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதியிலிருந்து, பதினைந்தாம் தமிழக சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் .[1]
முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமிக்கு ஆதரவைத் திரும்பப் பெற்றதோடு, கட்சியிலிருந்து பிரிந்து தனி அணியைத் தொடங்கிய தலைவர் டி. டி. வி. தினகரனுக்கு விசுவாசமாகி, அவரது கட்சியான அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்ததால், சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 உறுப்பினர்களில் இவரும் ஒருவராவார்.[2][3] 2019 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பூந்தமல்லி தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பிடல் போட்டியிட்ட இவர் வாக்குகளின் எண்ணிக்கையில் மூன்றாமிடத்தைப் பெற்று தோல்வியடைந்தார்.[4][5]
குறிப்புகள்
[தொகு]- ↑ "General Election to Legislative Assembly Trends and Results 2016: Tamil Nadu : Constituency-wise Trends". Election Commission of India. 19 May 2016. Archived from the original on 16 August 2016.
- ↑ Verdict on disqualification of 18 MLAs on June 14; Tamil Nadu on tenterhooks
- ↑ Echo of poll debacle: AMMK sees many jumping ship
- ↑ "AMMK releases first list of candidates for Lok Sabha elections, Assembly by-polls". T. Ramakrishnan. The Hindu. 17 March 2019. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help) - ↑ "GENERAL ELECTION TO VIDHAN SABHA TRENDS & RESULT 2019 - Tamil Nadu Result Status". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 14 செப்டம்பர் 2019.
{{cite web}}
: Check date values in:|accessdate=
(help)[தொடர்பிழந்த இணைப்பு]