டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டி எஸ் இராமஸ்வாமி பிள்ளை
T.S. Ramaswami Pillai.jpg
டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை'
தனிநபர் தகவல்
பிறப்பு சூன் 8 1918
இறப்பு 15 சூன் 2006(2006-06-15) (அகவை 88)
வாழ்க்கை துணைவர்(கள்) அருந்ததி
பிள்ளைகள் 4
சமயம் இந்து

டி. எஸ். இராமஸ்வாமி பிள்ளை (ஆங்கிலம்:T. S. Ramaswami Pillai ) ஒரு தமிழக அரசியல்வாதி ஆவார்.

இவர் சென்னை மாநிலத்தின் சட்டமன்றத்திற்கு 1952 , 1954 மற்றும் 1957 ஆம் ஆண்டு தேர்தலில் கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதியிலிருந்து இந்திய தேசிய காங்கிரசு சார்பாகவும் , பிரஜா சோசலிஸ்ட் கட்சி சார்பாகவும் மற்றும் தனித்தும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]