தொ. மு. வெங்கடாச்சலம்
தோற்றம்
(டி. எம். வெங்கடாச்சலம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தொ. மு. வெங்கடாச்சலம் | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1985–1989 | |
| முன்னையவர் | ப. சு. துரைசாமி |
| பின்னவர் | கே. ஆர். ராஜேந்திரன் |
| தொகுதி | பருகூர் |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 23 ஆகத்து 1943 தொகரப்பள்ளி |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | விவசாயி |
தொ. மு. வெங்கடாச்சலம் என்பவர் இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சி சார்பாக பர்கூர் சட்டமன்றத் தொகுதியில், 1984ஆம் ஆண்டு நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்[1][2][3]