டி. எம். நல்லசாமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டி.எம்.நல்லசாமி ஓர் இந்திய அரசியல்வாதி. இவர் முன்னாள் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.மேலும் இவர் 1957, 1962 மற்றும் 1967 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற  தேர்தல்களில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக கரூர் தொகுதியில்  போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர் 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 30 ஆம் நாள் மறைந்தார். 

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எம்._நல்லசாமி&oldid=2693937" இருந்து மீள்விக்கப்பட்டது