டி. எம். தாமஸ் ஐசக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி.எம்.தாமஸ் ஐசக்
கேரளா மாநிலத்தின் நிதியமைச்சர்
பதவியில்
2006–2011
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 செப்டம்பர் 1952
ஆலப்புழா, கேரளா , இந்தியா
தேசியம்இந்தியா
அரசியல் கட்சிஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
வாழிடம்கேரளா

டி.எம்.தாமஸ் ஐசக்(ஆங்கில மொழி:  T. M. Thomas Isaac, பிறப்பு: செப்டம்பர் 26 1952) எனும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வைச் சேர்ந்த கேரளா அரசியல்வாதி ஆவார்.இவர் 2006 முதல் 2011 வரை கேரளா மாநில நிதியமைச்சராக இருந்துள்ளார். ஆலப்புழா சட்டமன்ற தொகுதியில் இருந்து இரு முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்[1] [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Shri. Dr. T. M. Thomas Isaac. Retrieved 05 March 2017. https://kerala.gov.in/dr-t-m-thomas-isaac பரணிடப்பட்டது 2020-10-26 at the வந்தவழி இயந்திரம்
  2. Kerala finance minister Thomas Isaac's daughter Sarah to get married in New York. Retrieved 05 March 2017. http://www.ibtimes.co.in/kerala-finance-minister-thomas-isaacs-daughter-sarah-get-married-new-york-689479
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._எம்._தாமஸ்_ஐசக்&oldid=3368759" இலிருந்து மீள்விக்கப்பட்டது