டி. ஆர். சேஷாத்ரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டி. ஆர். சேஷாத்ரி என்றழைக்கப்படும் திருவேங்கட ராஜேந்திர சேஷாத்ரி (Tiruvenkata Rajendra Seshadri: பிப்ரவரி 3, 1900 – செப்டம்பர் 27, 1975) இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த வேதியலறிஞர். திருச்சிக்கு அருகிலுள்ள குளித்தலையில் பிறந்தவர்.[1] இந்தியாவில் கரிம வேதியலுக்கு அடித்தளம் அமைத்தவர். 1960 களில் ராயல் கழகத்தின் உறுப்பினராக இருந்தவர்.[2] 1967 இல் ஐதராபாத்தில் நடைபெற்ற இந்திய அறிவியல் மாநாட்டின் தலைவராக இருந்தவர்.

மேற்கோளும் குறிப்புகளும்[தொகு]

  1. "T. R. Seshadri (1900 – 1975)". பார்த்த நாள் மார்ச்சு 09, 2013.
  2. "List of Fellows of the Royal Society S,T,U,V". en:wikipedia.org. பார்த்த நாள் மார்ச்சு 09, 2013.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஆர்._சேஷாத்ரி&oldid=1467118" இருந்து மீள்விக்கப்பட்டது