டி. ஆர். சுரேஷ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டி. ஆர். சுரேஷ் (பிறப்பு: சூன் 20 1957) என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். தஞ்சாவூரில் பிறந்த இவர் மனநல மருத்துவராகப் பணியாற்றி வருகிறார். இவர் எழுதிய “முறிந்த மனங்கள்” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் பிறமொழிகளில் இருந்து தமிழாக்கம் செய்யப்படும் நூல்கள் எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._ஆர்._சுரேஷ்&oldid=2765752" இருந்து மீள்விக்கப்பட்டது