டி. அமராமூர்த்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டி. அமராமுர்த்தி இந்திய அரசியல்வாதியும், தமிழ்நாட்டின் முன்னால் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் அரியலூர் தொகுதியில் 1996 தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகவும், 2006 தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._அமராமூர்த்தி&oldid=2543207" இருந்து மீள்விக்கப்பட்டது