டி.மலரவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

டி. மலரவன், ஒரு தமிழக அரசியல்வாதி தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் கோவை தெற்கு தொகுதியில்[1] இருந்து தெர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்ற உறப்பினர். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் அணியைச் சார்ந்தவர். இவர் 2006 தேர்தலில் கோவை மேற்கு தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்.[2] இவர் 2001 -2006 வரை கோயம்புத்தூர் மேயர் ஆக பதவி வகித்தார்.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி.மலரவன்&oldid=2418696" இருந்து மீள்விக்கப்பட்டது