உள்ளடக்கத்துக்குச் செல்

டி.டபிள்யூ.ஏ வானூர்தி 599

ஆள்கூறுகள்: 38°14′09″N 96°35′12″W / 38.23583°N 96.58667°W / 38.23583; -96.58667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டி.டபிள்யூ.ஏ வானூர்தி 599
TWA Flight 599
விபத்து சுருக்கம்
நாள்1931, மார்ச்சு 31
சுருக்கம்கட்டமைப்புத் தோல்வி
இடம்பசார் டவுன்சிப், சேசு கவுண்டி, கேன்சஸ்,  ஐக்கிய அமெரிக்கா
38°14′09″N 96°35′12″W / 38.23583°N 96.58667°W / 38.23583; -96.58667
பயணிகள்6
ஊழியர்2
காயமுற்றோர்0
உயிரிழப்புகள்8 (அனைவரும்)
தப்பியவர்கள்0
வானூர்தி வகைஃபோக்கர் எஃப்.10
இயக்கம்டிரான்சு வேல்டு ஏயார் லைன்சு
வானூர்தி பதிவுNC999E
பறப்பு புறப்பாடுகேன்சஸ் நகரம் (மிசூரி)
நிறுத்தம்விசிடே, கேன்சஸ்
சேருமிடம்லாஸ் ஏஞ்சலஸ் , கலிபோர்னியா
கனுட் ரோக்கன் (Knute Rockne) நினைவிடம், கேன்சஸ் டர்ன்பைக்

டி. டபிள்யூ. ஏ வானூர்தி 599 (TWA Flight 599) எனும் இந்த வானூர்தி சம்பவம், 1931, மார்ச்சு 31, அன்று, அந்நிறுவனம் திட்டமிட்டப்படி அமெரிக்க மிசூரி மாகாணத்தின் கேன்சஸ் நகரிலிருந்து, அமெரிக்க மேற்குப்பகுதியின் தென்பாதியை கடந்த பசிபிக் பெருங்கடலுக்கு அப்பால் இருக்கும் கலிபோர்னியா மாகாணத்திலுள்ள லாஸ் ஏஞ்சலசுக்கு ஃபோக்கர் எஃப்.10 (Fokker F.10) வகையைச்சார்ந்த வானூர்தி ஒன்று பரந்துக்கொண்டிருந்தது. ட்ரை-மோட்டாரில் ( tri-motor) இயங்கக்கூடிய அந்த மர இறக்கைகள் கொண்ட வானூர்தி, கட்டமைப்புத் தோல்வியின் காரணமாக கேன்சஸ் புல்வெளிப் பகுதியில் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது. இந்த வனாந்தர விபத்தில், பிரபல அமெரிக்கக் காற்பந்தாட்ட வீரர் கனுட் ரோக்கன் (Knute Rockne) என்பவர் உடன்; எஞ்சிய 7-பேர்களும் (அனைவரும்) கொல்லப்பட்டனர்.[1]

சான்றாதாரங்கள்

[தொகு]
  1. "Crash of a Fokker F10A in Bazaar: 8 killed". www.baaa-acro.com (ஆங்கிலம்) - 2000 - 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-08-01.[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி.டபிள்யூ.ஏ_வானூர்தி_599&oldid=3969979" இலிருந்து மீள்விக்கப்பட்டது