டி.கணேசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திரு.டி. கணேசன் என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதியாகவும் தற்போது தமிழ்நாட்டின் சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றுகிறார். இவர் 2001 மற்றும் 2006 ஆண்டுகளில் நடைடபெற்ற தேர்தல்களில் தேனி தொகுதியிலிருந்து அண்ணா திராவிட முன்னேற்ற கழக கட்சியின் வேட்பாளராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  [1][2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி.கணேசன்&oldid=2316490" இருந்து மீள்விக்கப்பட்டது