டி.எஸ். சேனநாயக்கா கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
டி.எஸ். சேனநாயக்கா கல்லூரி
அமைவிடம்
இல.62, கிரெக்கெரி வீதி
கொழும்பு 07

இலங்கை இலங்கை
தகவல்
வகைதேசியப் பாடசாலை
குறிக்கோள்Country Before Self
(நமக்கு முன் நாடு)
தொடக்கம்பிப்ரவரி 10, 1967
அதிபர்டி.எம் டி. திசானாயக்கா
பணிக்குழாம்275
தரங்கள்1 - 13
பால்ஆண்கள்
மொத்த சேர்க்கை6000
நிறங்கள்        
இணையம்

டி.எஸ். சேனநாயக்கா கல்லூரி (D. S. Senanayake College) இலங்கையிலுள்ள முன்னணிப் பாடசாலைகளில் ஒன்றாகும். இது கொழும்பு, கிரெக்கெரி வீதியில், அமைந்துள்ளது. இதுவொரு ஆண்கள் பாடசாலையாகும்.

இலங்கையின் தேசிய தந்தையும் முதலாவது பிரதம மந்திரியுமான டி. எஸ். சேனநாயக்கவின் பெயரே இக்கல்லூரிக்கு சூட்டப்பட்டுள்ளது. 1967 பெப்ரவரி 10 இல் இக்கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது. இக்கல்லூரியில் கற்ற பலர் இலங்கையில் சிறந்த கல்விமான்களாகவும், அரசியல்வாதிகளாகவும், புகழ்பெற்ற விளையாட்டு வீரர்களாகவும் உள்ளனர்.

இலங்கையில் தேசிய ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ள தேசியப் பாடசாலைகளில் ஒன்றான இக்கல்லூரியில் தரம் 1 முதல் க.பொ.த. உயர்தரம் வரையிலான சகல வகுப்புகளும் நடைபெறுகின்றன. சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் கற்பித்தல் நடைபெறுகின்றன. தற்போது இக்கல்லூரியில் சுமார் 6000 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.

வெளி இணைப்புக்கள்[தொகு]