டி. இமான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(டி.இமான் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
டி. இமான்
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்டி.இம்மானுவேல் வசந்த் தினகரன்[1]
பிறப்பு24 சனவரி 1983 (1983-01-24) (அகவை 41)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
இசை வடிவங்கள்திரைப்படம்
தொழில்(கள்)இசையமைப்பாளர், பாடகர்
இசைத்துறையில்2002-நடப்பு

டி. இமான் (D. Imman) ஓர் இந்திய திரைப்பட இசையமைப்பாளரும் பின்னணிப் பாடகரும் ஆவார். தமிழ்த் திரைப்படங்களுக்கு பின்னணியிசையும் பாடல்களும் அமைத்துள்ளார். இவருக்கு விசில் திரைப்படத்திற்குப் பிறகு பரவலாக அறிமுகம் கிடைத்தது.

இவர் சென்னை எழும்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் பயின்றவர். பின்னர் லயோலாக் கல்லூரியில் படித்தார். 2001 ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் அறிமுகமான இசையமைப்பாளர். மிகக் குறைந்தக் காலத்திலேயே 25 திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

இசையமைத்த திரைப்படங்கள்[தொகு]

  • 2019 - விஸ்வாசம்

(திரைப்படம்)

திரைப்படம் ஆண்டு மொழி இயக்குனர் குறிப்புகள்
மருது 2016 தமிழ் எம். முத்தையா
தொடரி 2016 தமிழ் பிரபுசாலமன்
வெள்ளக்கார துரை 2014 தமிழ் எஸ். எழில்
கயல் 2014 தமிழ் பிரபு சாலமன்
ஜீவா 2014 தமிழ் சுசீந்திரன்
சிகரம் தொடு 2014 தமிழ் கௌரவ் நாராயணன்
கும்கி l[2] 2012 தமிழ் பிரபு சாலமன் சிறந்த இசையமைப்பாளருக்கான பிலிம்பேர் விருது - தமிழ்
மனம் கொத்திப் பறவை 2012 தமிழ் எஸ். எழில்
உச்சிதனை முகர்ந்தால் 2011 தமிழ் புகழேந்தி தங்கராஜ்
மைனா 2010 தமிழ் பிரபு சாலமன் சிறந்த இசையமைப்பாளருக்கான விஜய் விருது
வந்தே மாதரம் 2010 தமிழ்
மலையாளம்
டி. அரவிந்த்
வாடா 2010 தமிழ் ஏ. வெங்கடேசு
நினைவிலே பார்த்தேனு 2010 தெலுங்கு திலீப்
கச்சேரி ஆரம்பம் 2010 தமிழ் திரைவாணன்
மாசிலாமணி 2009 தமிழ் மனோகர்
நான் அவன் இல்லை 2 2009 தமிழ் செல்வா
ஐந்தாம் படை 2009 தமிழ் பத்ரி
வெட்கத்தை கேட்டால் என்ன தருவாய் 2009 தமிழ் தபு சங்கர்
நினைவுள் நின்றவை 2009 தமிழ் அகத்திய பாரதி
மகாராஜா 2009 தமிழ் மனோகர்
ஓடி போலாமா 2009 தமிழ் கண்மணி
நூற்றுக்கு நூறு 2009 தமிழ் செல்வா
லக்‌ஷ்மி புத்ருது 2008 தெலுங்கு ராஜ் கப்பூர்
துரை 2008 தமிழ் ஏ. வெங்கடேஷ்
வம்பு சண்டை 2008 தமிழ் ராஜ் கப்பூர்
வீராப்பு 2007 தமிழ் பத்ரி
மருதமலை 2007 தமிழ் சுராஜ்
நான் அவன் இல்லை 2007 தமிழ் செல்வா
லீ என்கிற லீலாதரன் 2007 தமிழ் பிரபு சாலமன்
தவம் 2007 தமிழ் சக்தி பரமேஷ்
கலிங்கா 2006 தமிழ் ராம்பிரபா
ரெண்டு 2006 தமிழ் சுந்தர் சி
திருவிளையாடல் ஆரம்பம் 2006 தமிழ் பூபதி பாண்டியன்
குஸ்தி 2006 தமிழ் ராஜ் கப்பூர்
மதராசி 2006 தமிழ் அர்ஜுன் சர்ஜா
வாத்தியார் 2006 தமிழ் ஏ.வெங்கடேஷ்
நெஞ்சில் ஜில் ஜில் 2006 தமிழ் செல்வா
தலை நகரம் 2006 தமிழ் சுராஜ்
6'2 2005 தமிழ் செந்தில் குமார்
தக திமி தா 2005 தமிழ் சுந்தர் சி
சின்னா 2005 தமிழ் சுந்தர் சி
ஏபிசிடி 2005 தமிழ் சரவண சுப்பையா
ஆணை 2005 தமிழ் செல்வா
கிஸ் கிஸ்கி கிஸ்மத் 2004 இந்தி கோவிந்து மேனன்
கிரி 2004 தமிழ் சுந்தர் சி
விசில் 2003 தமிழ் ஜெர்ரி
தமிழன் 2001 தமிழ் மஜித்
ரிக்‌ஷயா 2000 இந்தி சுக்வீந்தர் ஜமுந்த்
தில்ருபா 2000 தமிழ் பிரபு நேபால்
பொங்கல்வழி 1999

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "'Maybe I Needn't have Shortened my Name'". தி நியூ இந்தியன் எக்சுபிரசு. 25 December 2014. http://www.newindianexpress.com/entertainment/tamil/%E2%80%98Maybe-I-Needn%E2%80%99t-have-Shortened-my-Name%E2%80%99/2014/12/25/article2586963.ece. 
  2. "I prefer melody to pacy songs: Imman". filmibeat.com. 20 April 2009. பார்க்கப்பட்ட நாள் 30 10 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._இமான்&oldid=3811291" இலிருந்து மீள்விக்கப்பட்டது