டி-டே (தொலைக்காட்சித் தொடர்கள்)
Appearance
டி-டே | |
---|---|
வேறு பெயர் | D-Day |
வகை | பேரழிவு மருத்துவ நாடகம் |
எழுத்து | ஹ்வாங் ஐன்-க்யுங் |
இயக்கம் | ஜாங் யோங்-வூ |
நடிப்பு | கிம் யெங்-கவனக் யுங் சோ-மின் ஹா ஸாக்-ஜின் |
நாடு | தென் கொரியா |
மொழி | கொரிய மொழி |
அத்தியாயங்கள் | 20 |
ஒளிபரப்பு | |
அலைவரிசை | ஜேடிபிசி |
படவடிவம் | 1080i |
ஒலிவடிவம் | Dolby Digital 2.0 |
முதல் ஓட்டம் | 75 நிமிடங்கள் வெள்ளி மற்றும் சனிக்கிழமை 20:40 |
ஒளிபரப்பான காலம் | செப்டம்பர் 18, 2015 |
Chronology | |
முன்னர் | லாஸ்ட் |
வெளியிணைப்புகள் | |
இணையதளம் |
டி-டே இது ஒரு தென் கொரியா நாட்டு பேரழிவு மற்றும் மருத்துவம் கலந்த தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை ஜாங் யோங்-வூ என்பவர் இயக்க, கிம் யெங்-கவனக், யுங் சோ-மின் மற்றும் ஹா ஸாக்-ஜின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்த தொடர் செப்டம்பர் 18, 2015ஆம் ஆண்டு முதல் ஜேடிபிசி என்ற தொலைக்காட்சியில் வெள்ளி மற்றும் சனிக்கிழமை தென் கொரியா நாட்டு நேரப்படி இரவு 8:40 மணிக்கு ஒளிபரப்பாகின்றது.
கதைச்சுருக்கம்
[தொகு]சியோல் என்ற இடத்தில் ஒரு இயற்கை பேரழிவு நடக்கின்றது, அந்த பேரழிவில் காயப்பட்டவர்களை காப்பாற்ற போராடும் மருத்துவர்கள் மற்றும் அவசர சிகிச்சை குழுவினர்கள், இவர்களை சுற்றி கதை நகர்கின்றது.
நடிகர்கள்
[தொகு]- கிம் யெங்-கவனக்[1][2][3]
- யுங் சோ-மின்[4]
- ஹா ஸாக்-ஜின்
- கிம் கி-மூ[5]
- கிம் ஜோங்-ஹ்வா
- கிம் சாங்-ஹோ
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Ghim, Sora (22 May 2015). "Kim Young Kwang Has Found His Next Work". BNTNews. Archived from the original on 15 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 14 July 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Hong, Grace Danbi (22 May 2015). "Kim Young Kwang Confirmed for jTBC's New Disaster Medical Drama D-Day". enewsWorld. Archived from the original on 8 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 14 July 2015.
- ↑ Ghim, Sora (14 July 2015). "Kim Young Kwang Presents T-shirts To The Staff Of D-Day". BNTNews. Archived from the original on 15 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 14 July 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Lee, Ji-young (2 October 2015). "D-Day actress values preparation". Korea JoongAng Daily. பார்க்கப்பட்ட நாள் 11 October 2015.
- ↑ Ghim, Sora (28 May 2015). "Kim Jung Hwa To Make Her Small Screen Comeback". BNTNews. Archived from the original on 15 ஜூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 14 July 2015.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- D-Day official jTBC website பரணிடப்பட்டது 2015-11-08 at the வந்தவழி இயந்திரம்