டிஷ்யூம்
தோற்றம்
| டிஷ்யூம் | |
|---|---|
![]() | |
| இயக்கம் | சசி |
| தயாரிப்பு | ஆஸ்கார் வி ரவிசந்திரன் |
| இசை | விஜய் ஆண்டனி |
| நடிப்பு | ஜீவா சந்தியா எஸ். ஜே. சூர்யா விஷால் நாசர் பக்ரூ வெங்கட் பிரபு மாளவிகா அவினாஷ் |
| வெளியீடு | 2006 |
| நாடு | |
| மொழி | தமிழ் |
டிஷ்யூம் (Dishyum) சசியின் இயக்கத்தில் 2006 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.
நடிப்பு
[தொகு]| நடிகர் | பாத்திரம் |
|---|---|
| ஜீவா | 'ரிஸ்க்' பாஸ்கர் |
| சந்தியா | சிந்தியா |
| நாசர் | ஜெயச்சந்திரன் |
| மாளவிகா | மலர் |
| ஃபக்ரு | அமிதாப் |
பாடல்கள்
[தொகு]விஜய் ஆண்டனி இசையமைப்பில் ஐந்து பாடல்கள் இத்திரைப்படத்தில் உள்ளன.
- பூமிக்கு வெளிச்சம் - காயத்திரி, ராகுல் நம்பியார்
- டைலாமோ - சங்கீதா, விஜய் ஆண்டனி
- கிட்ட நெருங்கி - சுக்விந்தர் சிங், காயத்திரி
- நெஞ்சாங்கூட்டில் - ஜெயதேவ், ராஜலட்சுமி
- பூ மீது - மால்குடி சுபா
வேறு சில தகவல்கள்
[தொகு]- இப்படம் ஜீவாவின் ராம் வெற்றிக்குபிறகு வெளிவந்தது.
- இப்படத்தில் ஃபக்ரூ எனும் மூன்று அடி உயரமேயுள்ள குள்ள நடிகர் நடித்தார்.
- எஸ். ஜே. சூர்யா மற்றும் விஷால் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர்.
விமர்சனம்
[தொகு]ஆனந்த விகடன் வார இதழில் எழுதிய விமர்சனத்தில் "ஹீரோ ஒரு ஸ்டன்ட் ஆர்ட்டிஸ்ட் என்றாலும், திரையை நனைக்கிற ரத்தம், காதைக் கிழிக்கிற சத்தம், பஞ்ச் டயலாக் யுத்தம் என எதுவும் இல்லை என்பதே பெரிய ஆறுதல். அழகான காதல், வித்தியாசமான பின்னணிகள், கலகலப்பான திரைக்கதை எனப் பின்னியதற்காக இயக்குநர் சசிக்கு ஒரு ஷொட்டு" என்று எழுதி 43100 மதிப்பெண்களை வழங்கினர்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சினிமா விமர்சனம்: டிஷ்யூம்". விகடன். 2006-02-19. Retrieved 2025-05-22.
