டிவிஎஸ் எலக்ட்ரானிக்ஸ்
தோற்றம்
நிறுவன சின்னம் | |
| வகை | பொதுப் பங்கு நிறுவனம் |
|---|---|
| வர்த்தகப் பெயர் | tvselect |
| தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
| சேவை வழங்கும் பகுதி | உலக அளவில் |
| முதன்மை நபர்கள் |
|
| தொழில்துறை | குழுமம் |
| உற்பத்திகள் |
|
| வருமானம் | ▲ அமெரிக்க டாலர்470 மில்லியன் (நிதியாண்டு 2017)[1] |
| பணியாளர் | 2,000+ (2024) |
| தாய் நிறுவனம் | டிவிஎஸ் குழுமம் |
| இணையத்தளம் | www |
டிவிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் (TVS Electronics) என்பது சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ஒரு இந்திய பன்னாட்டு மின்னணு நிறுவனமாகும் . டிவிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் தகவல் தொழில்நுட்பத் தயாரிப்புகள், புள்ளி அமைவுரு அச்சுப் பொறிகள், விற்பனை முனையங்கள், வெப்ப மற்றும் வில்லை அச்சுப் பொறிகள், விசைப்பலகைகள், மொபைல்கள், சுட்டிகள், தடங்கல் இல்லா ஆற்றல் வழங்கிகள், தொலைக்காட்சி அணுக்கப் பெட்டிகள் போன்றவற்றை வடிவமைத்து, தயாரித்து விநியோகிக்கிறது. டிவிஎஸ் எலக்ட்ரானிக்ஸ் தொலைபேசி மற்றும் தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வடிவமைப்பு, உற்பத்தி, சேவை போன்றவறில் பணி செய்கிறது.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Financial report – Operational Highlights" (PDF). TVS-E 2005 Annual Report. TVS Electronics Limited. 2006. Retrieved 2006-12-05.